[00:04.56] ஆஹா [00:06.74] ஓஓஹோ [00:08.92] ஆஹா [00:11.26] ஆஹா ஓஹ்ஹோ [00:13.80] ஆஹா ஓஹ்ஹோ [00:18.49] ஆஹா ஆஹாஆ ஓஹ்ஹோ [00:20.67] அஹாஆ ஓஹ்ஹோ [00:23.28] அடிச்சிருச்சே [00:25.35] ஆ கெடச்சிருச்சே [00:27.78] புடிச்சிருச்சே... [00:30.03] ஆ முடிஞ்சிருச்சே [00:32.76] நல்லாட்டமோ [00:34.86] கல்லாட்டமோ [00:37.21] இங்கே இனிமே... [00:38.25] கொட்டோ கொட்டுன்னு கொட்டுமோ... [00:40.86] ஆளாத ஆண்டவன் [00:43.23] அருளாத வரம் ஒன்ன [00:45.68] அசராம அள்ளியே [00:48.05] அலட்டாம்ம கொடுக்குறவன்தானே [00:52.10] தாராளப் பிரபு [00:58.03] தாராளப் பிரபு [01:02.34] தாராளப் பிரபு [01:07.09] தாராளப் பிரபு [01:09.69] [01:40.35] சுத்துற உலகம் [01:42.93] உன் பின்னால் சுத்துமே [01:45.04] பொதுவா குறி வெச்சாலும் [01:47.28] பொண்ணா பொருளா காக்குமே [01:49.16] ஹேய்... [01:49.85] சுக்குர நிழலும்... [01:52.08] உன் பின்னால் அலையுதே [01:54.62] செலவாக இருப்பதெல்லாம் [01:56.82] வரவா வரவா பெருகுதே [01:59.32] புதுசு பழசு ஆனாலும் [02:01.85] உன் வயசு கொறைய போகுதே [02:04.16] நீ நெனச்ச போதெல்லாம் [02:06.03] இந்த பூமியில் கணக்கோ மாறுதே [02:08.72] மாயம் இல்ல [02:10.74] ஹேய் காயம் இல்ல [02:13.11] மாயம் இல்ல மந்திரம் இல்ல [02:14.38] காதல் இல்ல காமம் இல்ல [02:15.53] பாதி பங்கு கேட்பதுக்கு [02:16.74] தாரம் இங்கே யாரும் இல்லா [02:17.93] நடத்து நடத்து நடத்து ராஜா... [02:21.09] ஆளாத ஆண்டவன் [02:23.06] அருளாத வரம் ஒன்ன [02:25.49] அசராம அள்ளியே [02:27.84] அலட்டாம்ம கொடுக்குறவன்தானே [02:35.09] தாராளப் பிரபு [02:40.27] தாராளப் பிரபு [02:44.38] தாராளப் பிரபு [02:49.39] தாராளப் பிரபு [02:55.31] அடிக்குதே... [02:57.04] ஹேய் கெடைக்குதே [02:59.28] ஹேய் புடிக்குதே... [03:01.56] ஹேய் முடியுதே முடியுதே... [03:04.17] ஹேய் அடிக்குதே... [03:06.32] ஹேய் கெடைக்குதே [03:08.74] ஹேய் புடிக்குதே... [03:10.92] ஹேய் முடியுதே முடியுதே... [03:13.38]