[00:11.53] வா வந்து சாய்ந்து கொண்டு [00:14.29] வானவில்லை பார்ப்போமா [00:17.45] நமை பார்த்து சிரிக்கும் நிலவில் [00:20.26] தேனை கொஞ்சம் சேர்ப்போமா... [00:23.01] தனியாக தவித்த காலம் [00:25.78] தள்ளி போனது உன்னாலே [00:28.37] நீ வந்ததும் உன்னை தந்ததும் [00:31.39] நடந்ததே இனி போதுமே [00:34.42] காற்றின் வாசனை மாறுதே [00:37.20] காய்ந்து பூமியில் தூறுதே [00:40.12] கண்ட கனவெல்லாம் கூடுதே [00:43.09] வாழ்க்கை மாறுதே [00:45.96] காற்றின் வாசனை மாறுதே [00:48.92] காய்ந்து பூமியில் தூறுதே [00:51.83] கண்ட கனவெல்லாம் கூடுதே [00:54.85] ஒன்று சேருதே [00:59.30] உன்னால் உன்னால் பெண்ணே [01:03.51] எல்லாமே எல்லாமே [01:05.94] அழகாய் தெரியுதே [01:08.50] எல்லாம் தெரியுதே [01:12.05] என்மேல் உன் மேனி உரசும் [01:14.52] அந்நொடி அனல் பறக்கும் [01:17.57] என்று தெரியுதே [01:20.11] எல்லாம புரியுதே [01:24.22] [01:58.03] கோதையின் போதையில் [02:01.42] நான் மிதந்து போகிறேன் [02:04.13] ஒவ்வொன்றும் ரெண்டாக [02:05.91] கண் முன்னே நின்றாட பார்க்கிறேன் [02:09.94] பக்கத்தில் வரும்போது பெண்ணே [02:12.88] வெக்கத்தை விடுக்க தேவை இல்லையே [02:17.40] நேரம் இல்லையே [02:21.38] உன் வாசம் வரும்போது பெண்ணே [02:24.18] இது போல எனக்கு என்று ஆனதில்லையே [02:28.45] ஆனதில்லையே... [02:33.74] காற்றின் வாசனை மாறுதே [02:35.89] காய்ந்து பூமியில் தூறுதே [02:38.74] கண்ட கனவெல்லாம் கூடுதே [02:41.51] வாழ்க்கை மாறுதே [02:44.29] காற்றின் வாசனை மாறுதே [02:47.35] காய்ந்த பூமியில் தூறுதே [02:50.22] கண்ட கனவெல்லாம் கூடுதே [02:53.12] ஒன்று சேருதே [02:56.34] உன்னால் உன்னால் பெண்ணே [02:59.18] எல்லாமே எல்லாமே [03:01.24] அழகாய் தெரியுதே [03:03.98] எல்லாம் தெரியுதே [03:07.84] என்மேல் உன் மேனி உரசும் [03:10.74] அந்நொடி அனல் பறக்கும் [03:13.19] என்று தெரியுதே [03:15.79] எல்லாம புரியுதே [03:19.55] வா வந்து சாய்ந்து கொண்டு [03:22.24] வானவில்லை பார்ப்போமா [03:25.31] நமை பார்த்து சிரிக்கும் நிலவில் [03:27.93] தேனை கொஞ்சம் சேர்ப்போமா [03:30.75]