அசமஞ்சக்காரி நெஞ்சில் வெஷம் வெச்சக் கீறி என் அசமஞ்சக்காரி நெஞ்சில் வெஷம் வெச்சக் கீறி எங்க போனாலும் என்னை விடாம எங்கேயும் வாரா என்னச் சொல்ல தூங்க போனாலும் தூரம் போனாலும் நெஞ்சோட நீ தானே வேற இல்ல வாடி என் கழுகி என் உசுரத்தான் உருவி சூரைக் காத்தப் போல ஆளை சாய்ச்சியே தோதாயப்பட்டேனே வார்த்தை இல்லை அசமஞ்சக்காரி நெஞ்சில் வெஷம் வெச்சக் கீறி என் அசமஞ்சக்காரி நெஞ்சில் வெஷம் வெச்சக் கீறி என்ன சொன்னாலும் என்னைக் கொன்னாலும் உன்னோட வாரேன் என்னச் சொல்ல என்னோட மூச்சுல நான் பேசும் பேச்சுல எப்போதும் நீ தான்டி வேற இல்ல வாடி என் கழுகி என் உசுரத்தான் உருவி சூரைக் காத்தப் போல ஆளை சாய்ச்சியே தோதாயப்பட்டேனே வார்த்தை இல்லை வெட்டுப் பாறைய பச்சைக் கோரையா நீ வந்து நீ வந்து மாத்திப்புட்ட கொள்ளக்காரன வெள்ளைக்காரன் போல் மிடுக்கா நீ நடக்கத்தான் வெச்சுப்புட்ட மனசே, இது ஒன்னுப் போதும் புதுசா, இனி வாழத் தோணும் முழுசா, நீ சேர வேணும் இந்த ஊரு மெச்சும் வாழ்க்கை வாழ்ந்திட வேணும் எடைப் போடும் கண்ணால பாக்குறியே எசைப் போல என் நெஞ்ச தாக்குறியே ஏ-ஏ-ஏ-ஏ ஏ-எ-ஏ-ஏ-ஏ-எ வாடி என் உசுரே நான் கொஞ்சம் பிசிரே ஆனாலும் என்னை எப்படி நீ தான் காதலும் செஞ்சியோ புரியலைடி வாடி என் கழுகி என் உசுரத்தான் உருவி சூரைக் காத்தப் போல ஆளை சாய்ச்சியே தோதாயப்பட்டேனே வார்த்தை இல்லை