[00:22.49] அசமஞ்சக்காரி [00:25.42] நெஞ்சில் வெஷம் வெச்சக் கீறி [00:29.38] என் அசமஞ்சக்காரி [00:32.63] நெஞ்சில் வெஷம் வெச்சக் கீறி [00:36.98] எங்க போனாலும் [00:38.65] என்னை விடாம [00:40.33] எங்கேயும் வாரா [00:42.27] என்னச் சொல்ல [00:44.17] தூங்க போனாலும் [00:45.85] தூரம் போனாலும் [00:47.76] நெஞ்சோட நீ தானே [00:49.46] வேற இல்ல [00:51.35] வாடி என் கழுகி [00:54.66] என் உசுரத்தான் உருவி [00:58.42] சூரைக் காத்தப் போல [01:00.39] ஆளை சாய்ச்சியே [01:02.23] தோதாயப்பட்டேனே [01:03.85] வார்த்தை இல்லை [01:05.64] அசமஞ்சக்காரி [01:08.68] நெஞ்சில் வெஷம் வெச்சக் கீறி [01:12.53] என் அசமஞ்சக்காரி [01:15.92] நெஞ்சில் வெஷம் வெச்சக் கீறி [01:20.14] என்ன சொன்னாலும் [01:21.80] என்னைக் கொன்னாலும் [01:23.78] உன்னோட வாரேன் [01:25.37] என்னச் சொல்ல [01:27.32] என்னோட மூச்சுல [01:28.93] நான் பேசும் பேச்சுல [01:30.82] எப்போதும் நீ தான்டி [01:32.71] வேற இல்ல [01:34.59] வாடி என் கழுகி [01:37.81] என் உசுரத்தான் உருவி [01:41.73] சூரைக் காத்தப் போல [01:43.47] ஆளை சாய்ச்சியே [01:45.25] தோதாயப்பட்டேனே [01:47.12] வார்த்தை இல்லை [01:48.64] [02:17.72] வெட்டுப் பாறைய [02:19.68] பச்சைக் கோரையா [02:21.29] நீ வந்து நீ வந்து மாத்திப்புட்ட [02:24.90] கொள்ளக்காரன [02:26.63] வெள்ளைக்காரன் போல் [02:28.56] மிடுக்கா நீ நடக்கத்தான் [02:30.16] வெச்சுப்புட்ட [02:31.59] மனசே, இது ஒன்னுப் போதும் [02:35.12] புதுசா, இனி வாழத் தோணும் [02:38.88] முழுசா, நீ சேர வேணும் [02:42.38] இந்த ஊரு மெச்சும் வாழ்க்கை [02:44.86] வாழ்ந்திட வேணும் [02:46.43] எடைப் போடும் கண்ணால பாக்குறியே [02:50.03] எசைப் போல என் நெஞ்ச தாக்குறியே [02:53.54] ஏ-ஏ-ஏ-ஏ [02:56.67] ஏ-எ-ஏ-ஏ-ஏ-எ [03:00.75] வாடி என் உசுரே [03:04.59] நான் கொஞ்சம் பிசிரே [03:08.18] ஆனாலும் என்னை எப்படி நீ தான் [03:11.73] காதலும் செஞ்சியோ புரியலைடி [03:15.36] வாடி என் கழுகி [03:18.40] என் உசுரத்தான் உருவி [03:22.37] சூரைக் காத்தப் போல [03:24.28] ஆளை சாய்ச்சியே [03:26.11] தோதாயப்பட்டேனே [03:27.87] வார்த்தை இல்லை [03:30.00]