[00:01.91] ஹான்... ஆஅ... ஹோ... [00:06.87] [00:11.19] காசுக்கு வெட்டுற கத்தி எல்லாம் [00:13.07] பாசத்த கொட்டுது அக்கறையா [00:15.38] ஆள தூக்குற group'லையும் [00:17.67] அண்ணன் இனிக்குற சக்கரையா [00:20.32] அடி ஆளு அடி தூளு [00:22.53] புது ஆளு என் கதை கேளு [00:25.28] நான் பாட நீ ஆடு [00:26.87] சும்மா அதிரனும்டா தமிழ்நாடு [00:29.25] Happy birthday to you [00:32.27] எங்க அண்ணனுக்கு [00:33.62] Happy birthday to you [00:36.56] என் தலைவனுக்கு [00:38.18] Happy birthday to you [00:41.36] எங்க அண்ணனுக்கு [00:42.75] Happy birthday to you [00:45.83] என் தலைவனுக்கு [00:48.97] [01:05.74] அருவா புடியில [01:06.71] அன்பா குலையுற [01:07.99] Rowdy uncle [01:09.54] How are you? [01:10.40] நான் தனியா சிக்குன [01:11.33] தவிய தவிக்குற [01:12.49] முடியல மச்சா [01:13.61] Where are you? [01:14.87] மெரட்டி மெரட்டி [01:16.06] காச புடுங்கும் [01:17.17] தாதா your honour'ங்க [01:19.62] அருமை பெருமைய [01:20.65] உலகம் அறிய [01:21.63] அடிக்கனும் ஒரு banner... [01:23.93] A.C car'ல [01:25.24] ஊற சுத்தனும் [01:26.31] காச வாங்கின [01:27.50] ஆள குத்தனும் [01:28.62] அண்ணா அடிக்குற [01:29.73] அடிய பாத்து [01:30.83] ஐயோ அம்மான்னு [01:31.99] ஊரே கத்தனும் [01:33.09] Happy birthday to you [01:36.78] என் சிங்கத்துக்கு [01:37.66] Happy birthday to you [01:40.71] என் செல்லத்துக்கு [01:42.14] Happy birthday to you [01:45.35] என் சிங்கத்துக்கு [01:46.76] Happy birthday to you [01:49.90] என் செல்லத்துக்கு [01:52.81] [02:09.89] துண்டு துண்டா [02:10.81] வெட்டி சாய்க்கனும்டா [02:13.99] சாதி மதத்த [02:14.57] பீஸ்சு பீஸ்சா [02:15.25] சுட்டு தாக்கனும்டா [02:17.69] கெட்ட நெனப்ப [02:19.40] மோதி பாக்காத [02:20.34] நீ இவனோட [02:23.40] Mutual friend'u [02:24.37] எங்க அண்ணன் எமனோட ஓ... ஓ... [02:28.20] சீன்னு காட்டாத [02:29.47] நீ என்னாண்ட [02:32.79] கூட்டி வருவேன் [02:33.65] என் housing board'ah ஓஒ... ஓஒ... ஓ [02:37.41] Happy birthday to you [02:40.21] எங்க அண்ணனுக்கு [02:41.59] Happy birthday to you [02:44.71] என் தலைவனுக்கு [02:46.12] Happy birthday to you [02:49.21] எங்க அண்ணனுக்கு [02:50.74] Happy birthday to you [02:53.86] என் தலைவனுக்கு(என் தலைவனுக்கு) [02:57.96]