[00:31.40] சும்மா சும்மா சும்மா சும்மா [00:33.65] சும்மா சும்மா சும்மா சும்மா [00:35.85] பொண்ணு ஒருத்தி, சும்மா சும்மா [00:38.15] பாத்து சிரிச்சா, சும்மா சும்மா [00:40.26] அவளும் நானும், சும்மா சும்மா [00:42.58] அஞ்சு மணிக்கு, சும்மா சும்மா [00:44.42] சும்மா, சும்மா, சும்மா, சும்மா [00:46.72] சும்மா சும்மா, சும்மா [00:48.93] பையன் ஒருத்தன், சும்மா சும்மா [00:51.18] பாத்து சிரிச்சான், சும்மா சும்மா [00:53.43] அவனும் நானும், சும்மா சும்மா [00:55.40] அஞ்சு மணிக்கு, சும்மா சும்மா [00:57.52] சும்மா, சும்மா, சும்மா, சும்மா [00:59.83] சும்மா சும்மா, சும்மா [01:02.08] சும்மா சும்மா, பேசி [01:04.28] சும்மா சும்மா, பழகி [01:06.45] ஆசை காட்டி, ஆசை காட்டி [01:08.69] ஆள கொன்னுட்டா [01:10.83] பொண்ணு ஒருத்தி, சும்மா சும்மா [01:13.08] பாத்து சிரிச்சா, சும்மா சும்மா [01:15.06] அவளும் நானும், சும்மா சும்மா [01:17.25] அஞ்சு மணிக்கு, சும்மா சும்மா [01:19.53] சும்மா, சும்மா, சும்மா, சும்மா [01:21.75] சும்மா சும்மா, சும்மா [01:23.69] [01:28.24] (பிலபில்லா-பேபில்லா-பேபில்லா-பேபில்லா) [01:32.60] (பெலபில்லா-பேபில்லா-பேபில்லா-ஹோய்) [01:36.86] (பிலபில்லா-பேபில்லா-பேபில்லா-பேபில்லா) [01:41.37] (பிலபில்லா-பேபில்லா-பேபில்லா-ஹோய்) [01:48.01] (ஏலேலோ-ஹோய்யா) [01:52.48] (ஏலேலோ-ஹோய்யா) [01:56.75] (ஏலேலோ-ஹோய்யா) [02:00.91] (ஏலேலோ-ஹோய்யா) [02:07.53] சும்மா சும்மா சும்மா உரசி, உரசி [02:09.62] சும்மா சும்மா சும்மா கொஞ்சி, கொஞ்சி [02:11.87] சும்மா சும்மா சும்மா சீண்டி, சீண்டி [02:14.09] சும்மா சும்மா சும்மா ரசிக்கிறான் [02:16.29] (சிலுமுசிக்கான்-சிலுசிலு-சிலுமுசிக்கான்) [02:20.49] சும்மா சும்மா சும்மா ஜாடகாட்டி [02:22.62] சும்மா சும்மா சும்மா வளையல் மாட்டி [02:24.83] சும்மா சும்மா சும்மா கொலுசை ஆட்டி [02:27.18] சும்மா சும்மா சும்மா கலக்குறா [02:29.35] (சிலுமுசிக்கான்-சிலுசிலு-சிலுமுசிக்கான்) [02:33.64] ஆசை வச்சி, ஆசை வச்சி, காய்ச்சலாகி போனது [02:38.00] மீசை முடி, மீசை முடி, ஊசியாக ஆனது [02:42.29] நெத்திக்கு பொட்டு வேணுமுன்னா, நிலவ திருடவா? [02:46.72] சந்தனம் பூச வேணுமுன்னா, வீரப்பன கடத்தவா? [02:51.18] Ice மேல ice வெச்சு nice பண்ணுற [02:55.45] பையன் ஒருத்தன், சும்மா சும்மா [02:57.72] பாத்து சிரிச்சான், சும்மா சும்மா [02:59.91] அவனும் நானும், சும்மா சும்மா [03:01.92] அஞ்சு மணிக்கு, சும்மா சும்மா [03:04.19] சும்மா, சும்மா, சும்மா, சும்மா [03:06.47] சும்மா, சும்மா, சும்மா [03:08.55] சும்மா வாம்மா, சும்மா ஹேய் நீ வாம்மா [03:17.02] [03:39.04] சும்மா சும்மா சும்மா, வெறிக்கப் பாத்து [03:41.21] சும்மா சும்மா சும்மா, நகத்த கடிச்சு [03:43.45] சும்மா சும்மா சும்மா, வளைஞ்சு நெலிஞ்சு [03:45.50] சும்மா சும்மா சும்மா உசுப்புறா [03:47.88] (சிலுமுசிக்கான்-சிலுசிலு-சிலுமுசிக்கான்) [03:51.76] ஹேய், சும்மா சும்மா சும்மா, மொறச்சு மொறச்சு [03:54.48] சும்மா சும்மா சும்மா, மனசை புழிஞ்சு [03:56.54] சும்மா சும்மா சும்மா, தீயமூட்டி [03:58.78] சும்மா சும்மா சும்மா உலுக்குறான் [04:00.82] (சிலுமுசிக்கான்-சிலுசிலு-சிலுமுசிக்கான்) [04:05.25] வள்ளுவனும் ஒன்னை போல காமத்துப்பால் வடிக்கல [04:09.76] Viagra-வே தேவயில்லை, நீ சிரிக்கிற ஊருலே [04:14.01] எடைக்கு எடை, எடைக்கு எடை, முத்தமிடலாமா? [04:18.26] காமனுக்கும் பிரம்மனுக்கும் சண்டை வரலாமா? [04:22.75] சும்மா கிடந்த சங்கு என்ன ஊதி கெடுக்குற? [04:27.13] பொண்ணு ஒருத்தி, சும்மா சும்மா [04:29.28] பாத்து சிரிச்சா, சும்மா சும்மா [04:31.64] அவளும் நானும், சும்மா சும்மா [04:33.69] அஞ்சு மணிக்கு, சும்மா சும்மா [04:35.62] சும்மா, சும்மா, சும்மா, சும்மா [04:38.14] சும்மா, சும்மா, சும்மா [04:39.88] சும்மா, பையன் ஒருத்தன், சும்மா சும்மா [04:42.35] பாத்து சிரிச்சான், சும்மா சும்மா [04:44.53] அவனும் நானும், சும்மா சும்மா [04:46.73] அஞ்சு மணிக்கு, சும்மா சும்மா [04:49.18] சும்மா, சும்மா சும்மா, சும்மா [04:50.75] சும்மா, சும்மா, சும்மா [04:53.35] சும்மா சும்மா, பேசி [04:55.47] சும்மா சும்மா, பழகி [04:57.62] ஆசை காட்டி, ஆசை காட்டி ஆள கொன்னுட்டா [05:01.91] சும்மா [05:07.22]