அப்டி போடு மச்சி College'u life'u டா வாழாதவ waste'u டா இளமையோட paste'u டா டேய் இனி Love அ உடு Love எ செலவுடா நட்பே வரவுடா முப்பாலும் படிங்கடா டேய் கீழ் copy போடே Student'u நம்மாலுடா அவ இல்ல தனியாலுடா ஆனா அவ பின்னால தா நிக்கும் பாரு ஒரு College'u டா எலாலங்கடி nut போடுடா Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா டா டா எலாலங்கடி nut போடுடா Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா College'u life'u டா வாழாதவ waste'u டா இளமையோட paste'u டா டேய் இனி Love அ உடு Love எ செலவுடா நட்பே வரவுடா முப்பாலும் படிங்கடா டேய் கீழ் copy போடே புத்தகத்த வாங்கு டா படிக்கறதுனா என்ன டா Bench மேல தூங்குடா நல்ல தம்பி ஊர சுத்தும் மப்பு டா உள்ளுக்குள்ள துப்பு டா மனசு வெச்சா என்னடா சின்ன தம்பி ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஆனந்தம் காணுவோம் என்ணாலுமே எலாலங்கடி nut போடுடா Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா காலையில் மப்பு டா கலர் கலரு துப்புடா சில்லு சில்லு செருப்புடா வாகப் பாரு ஏறு மல ஏறு டா மானமுன்னு கூடுடா கொத்து கொத்தா நூலுடா நாம யாரு ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஆனந்தம் காணுவோம் என்ணாலுமே எலய் எலாலங்கடி nut போடுடா Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா கான வந்தா நட்பு டா நட்பு வந்தா மப்பு டா மப்பு வந்தா power உ டா சீண்டி பாரு Hey figure னாவே தங்கங்டா இர ஊரு சிங்கங்டா சிங்க முன்னா Lion னுடா சீறும் பாரு ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஆனந்தம் காணுவோம் என்ணாலுமே எலய் எலாலங்கடி nut போடுடா Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா College'u life'u டா வாழாதவ waste'u டா இளமையோட paste'u டா டேய் இனி Love அ உடு Love எ செலவுடா நட்பே வரவுடா முப்பாலும் படிங்கடா டேய் கீழ் copy போடே Student'u நம்மாலுடா அவ இல்ல தனியாலுடா ஆனா அவ பின்னால தா நிக்கும் பாரு ஒரு College'u டா எலாலங்கடி nut போடுடா Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா டா டா எலாலங்கடி nut போடுடா Student'u பேர சொல்லி ஓட்டு போடுடா ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஆனந்தம் காணுவோம் என்ணாலுமே ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஆனந்தம் காணுவோம் என்ணாலுமே