ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான் ஆயிரம் சூரியன் போல வந்தான் வாழ்க்கையை மழுமையாய் வாழவந்தான் அரசாண்ட பாண்டியன் மீழவந்தான் சூழ்கொண்ட படையொன்று சூழவந்தான் நீலவான் எல்லை வரை நீளவந்தான் மூச்சிலே தீக்கணல் மூழவந்தான் மானுட பகையெல்லாம் ஆழவந்தான் அருள்கொண்ட மேகமாய் தாழவந்தான் ஆயிரம் சூரியன் போல வந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான்