போறானே போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப் போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப் போல போறானே போறானே போவாமத்தான் போறானே அழகா நீ நிறைஞ்ச அடடா பொந்துக்குள் புகையப் போல போறாளே போறாளே காத்தோட தூத்தலப் போல போறாளே போறாளே போவாமத்தான் போறாளே போறாளே போறாளே காத்தோட தூத்தலப் போல போறாளே போறாளே போவாமத்தான் போறாளே பருவம் தொடங்கி ஆசை வச்சேன் இல்லாத சாமிக்கும் பூசை வச்சேன் மழையில் நனைஞ்ச காத்தைப் போல மனசை நீயும் நனைச்சுப்புட்ட ஈரக்குலையக் கொஞ்சம் இரவல் தாய்யா பொன்னு மனசை கொஞ்சம் புனைய வாய்யா ஏற இறங்கப் பாக்கும் ரோசக்காரா Tea தூளு வாசம் கொண்ட மோசக்காரா அட நல்லாங்குருவி ஒன்னு மனசை மனசை சிறு கன்னாங்குழியில பதிக்கிருச்சே சின்ன சின்ன கொறத்திப் பொண்ணு கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே போறானே போறானே காத்தோட தூத்தலப் போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப் போல போறானே போறானே போவாமத்தான் போறானே கிணத்து நிலவா நான் இருந்தேன் கல்லை எறிஞ்சு குழப்பிபுட்டே உன்னைப் பாத்துப் பேசையில ரெண்டாம் மொறையா குத்தவச்சேன் மூக்கணாங் கவுறப் போல உன் நெனைப்பு சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு அடக்காக்கும் கோழிப் போல என் தவிப்பு பொசுக்குன்னு பூத்திருச்சே என் பொழப்பு அடி மஞ்சக் கிழங்கை ஒன்னை நனைச்சி நனைச்சி தினம் மனசுக்குள்ள வச்சி பூட்டிக்கிட்டேன் உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ணை எடுத்து நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன் போறாளே போறாளே போறாளே போவாமத்தான் போறாளே அழகா நீ நிறைஞ்ச அடடா பொந்துக்குள் புகையப் போல போறானே போறானே காத்தோட தூத்தலப் போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப் போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே ஏ-ஏ-ஏ போறானே ஏ