[00:07.56] போறானே [00:09.96] போறானே [00:12.50] [00:36.31] போறானே போறானே [00:39.09] காத்தோட தூத்தலப் போல [00:41.03] போறானே போறானே [00:43.52] போவாமத்தான் போறானே [00:46.17] போறானே போறானே [00:48.52] காத்தோட தூத்தலப் போல [00:50.83] போறானே போறானே [00:53.34] போவாமத்தான் போறானே [00:55.33] அழகா [00:58.09] நீ நிறைஞ்ச [01:00.09] அடடா [01:03.19] பொந்துக்குள் புகையப் போல [01:05.26] போறாளே போறாளே [01:07.76] காத்தோட தூத்தலப் போல [01:10.03] போறாளே போறாளே [01:12.45] போவாமத்தான் போறாளே [01:14.74] போறாளே போறாளே [01:17.52] காத்தோட தூத்தலப் போல [01:19.47] போறாளே போறாளே [01:21.98] போவாமத்தான் போறாளே [01:26.70] [01:46.00] பருவம் தொடங்கி [01:48.54] ஆசை வச்சேன் [01:51.00] இல்லாத சாமிக்கும் [01:53.57] பூசை வச்சேன் [01:55.76] மழையில் நனைஞ்ச [01:58.27] காத்தைப் போல [02:00.57] மனசை நீயும் [02:03.03] நனைச்சுப்புட்ட [02:05.50] ஈரக்குலையக் கொஞ்சம் [02:07.93] இரவல் தாய்யா [02:10.20] பொன்னு மனசை கொஞ்சம் [02:12.73] புனைய வாய்யா [02:15.03] ஏற இறங்கப் பாக்கும் [02:17.44] ரோசக்காரா [02:19.74] Tea தூளு வாசம் கொண்ட [02:22.22] மோசக்காரா [02:23.97] அட நல்லாங்குருவி ஒன்னு [02:25.68] மனசை மனசை [02:26.46] சிறு கன்னாங்குழியில [02:27.89] பதிக்கிருச்சே [02:28.77] சின்ன சின்ன [02:29.55] கொறத்திப் பொண்ணு [02:30.38] கண்ணு முழியத்தான் [02:31.54] ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே [02:33.92] போறானே போறானே [02:36.52] காத்தோட தூத்தலப் போல [02:38.78] போறானே போறானே [02:41.27] போவாமத்தான் போறானே [02:43.54] போறானே போறானே [02:46.16] காத்தோட தூத்தலப் போல [02:48.35] போறானே போறானே [02:50.84] போவாமத்தான் போறானே [02:55.13] [03:19.70] கிணத்து நிலவா [03:22.26] நான் இருந்தேன் [03:24.41] கல்லை எறிஞ்சு [03:26.97] குழப்பிபுட்டே [03:29.53] உன்னைப் பாத்துப் [03:31.78] பேசையில [03:34.31] ரெண்டாம் மொறையா [03:36.64] குத்தவச்சேன் [03:39.12] மூக்கணாங் கவுறப் போல [03:41.31] உன் நெனைப்பு [03:43.86] சீம்பாலு வாசம் போல [03:46.16] உன் சிரிப்பு [03:48.75] அடக்காக்கும் கோழிப் போல [03:51.01] என் தவிப்பு [03:53.37] பொசுக்குன்னு பூத்திருச்சே [03:55.62] என் பொழப்பு [03:57.69] அடி மஞ்சக் கிழங்கை ஒன்னை [03:59.03] நனைச்சி நனைச்சி [03:59.92] தினம் மனசுக்குள்ள [04:01.37] வச்சி பூட்டிக்கிட்டேன் [04:02.49] உன் பிஞ்சு விரல் பதிச்ச [04:04.00] மண்ணை எடுத்து [04:04.91] நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன் [04:07.52] போறாளே [04:10.12] போறாளே [04:12.40] போறாளே [04:14.99] போவாமத்தான் போறாளே [04:16.96] அழகா [04:19.86] நீ நிறைஞ்ச [04:21.84] அடடா [04:24.71] பொந்துக்குள் புகையப் போல [04:26.77] போறானே போறானே [04:29.31] காத்தோட தூத்தலப் போல [04:31.52] போறானே போறானே [04:33.84] போவாமத்தான் போறானே [04:36.34] போறானே போறானே [04:38.91] காத்தோட தூத்தலப் போல [04:41.15] போறானே போறானே [04:43.49] போவாமத்தான் [04:45.43] போறானே [04:48.36] போறானே [04:53.85] போறானே ஏ-ஏ-ஏ [05:01.69] போறானே ஏ [05:07.02]