[00:53.78] நீயே நீயே நானே நீயே [00:58.55] நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே [01:08.55] நீயே நீயே நானே நீயே [01:13.19] நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே [01:18.05] தந்தை நீயே தோழன் நீயே [01:22.82] தாலாட்டிடும் என் தோழி நீயே [01:28.10] April May வெய்யிலும் நீயே [01:30.46] June july தென்ரலும் நீயே I like you [01:35.52] September வான் மழை நீயே [01:37.63] October வாடையும் நீயே I thank you [01:42.14] உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க [01:46.59] என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க [01:52.05] நீயே நீயே நானே நீயே [01:56.79] நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே [02:01.65] தந்தை நீயே தோழன் நீயே [02:06.44] தாலாட்டிடும் என் தோழி நீயே [02:35.09] You are the love of my life and my dreams forever [02:40.20] You're the love of my heart and my love forever [02:55.35] என் கண்ணில் ஈரம் வந்தால் [02:57.65] என் நெஞ்சில் பாரம் வந்தால் [03:00.01] சாய்வேனே உன் தோளிலே [03:04.93] கண்ணீரே கூடாதென்றும் [03:07.37] என் பிள்ளை வாடாதென்றும் [03:09.75] சொல்வாயே அன்னாளிலே [03:14.35] இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் [03:19.31] உன் மகனாகும் வரம் தருவாய் [03:24.46] உன் வீட்டு சின்ன குயில் [03:26.71] நீ கொஞ்சும் வண்ண குயில் நாந்தானே [03:33.40] நான் வயதில் வளர்ந்தால் கூட [03:38.06] மடி ஊஞ்சல் வேன்டும் ஆட [03:44.08] One, two, three, four [04:22.67] வேருக்கு நீரை விட்டாய் [04:24.82] நீராய் கண்ணீரை விட்டாய் [04:27.22] பூவாச்சு என் தோட்டமே [04:32.28] உன் பேரை சொல்லும் பிள்ளை [04:34.67] போராடி வெல்லும் பிள்ளை [04:37.04] பூமாலை என் தோளிலே [04:41.76] இளம்பிறை என்று இருந்தவன் என்னை [04:46.61] முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய் [04:51.66] வற்றாத கங்கை நதியா [04:54.09] தேயாத மங்கை மதியா நீ வாழ்க [05:00.47] புது விடியல் வேண்டும் எனக்கு [05:05.45] எந்த நாளும் நீதான் கிழக்கு [05:11.04] நீயே நீயே நானே நீயே [05:15.44] நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே [05:20.40] தந்தை நீயே தோழன் நீயே [05:25.08] தாலாட்டிடும் என் தோழி நீயே [05:30.44] April May வெய்யிலும் நீயே [05:32.79] June july தென்ரலும் நீயே I like you [05:37.64] September வான் மழை நீயே [05:40.08] October வாடையும் நீயே I thank you [05:44.21] உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க [05:49.07] என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க [06:16.95]