[00:00.000] 作词 : Kabilan [00:01.000] 作曲 : G.V. Prakash Kumar [00:44.430] ஒன்னே ஒன்னு கண்னே கண்னே செல்லக்குட்டியே [00:47.650] என் காதல் துட்ட சேர்த்து வெச்ச கல்லா பெட்டியே [00:51.200] தொட்டு பார்க்க கிட்ட வந்த மிட்டா மிராசே [00:54.320] உன் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே [00:57.720] I for you [00:59.350] You for me [01:00.820] சேர்ந்தாக்கா சுனாமி [01:04.260] You for me [01:06.200] I for you [01:07.790] சேர்ந்தாக்கா i love you [01:11.650] ஏ துள்ளி ஓடும் மீனே [01:13.380] தூண்டில் போடுவேனே [01:15.190] புள்ளி வச்ச மானே [01:16.860] கோலம் போடுவேனே [01:18.740] கூடக்குள்ள நான்தான் [01:20.240] கொக்கரக்கோ நீதான் [01:21.940] ஊசி வெடி நான்தான் [01:23.540] ஊதுவத்தி நீதான் [01:39.680] ஓர் ஊரில் காதல் இல்லை என்றால் [01:42.240] அந்த வானம் இல்லை [01:43.810] இந்த பூமி இல்லை [01:46.470] நம் நெஞ்சில் காதல் இல்லை என்றால் [01:49.120] ஆண்கள் ஆண்கள் இல்லை [01:50.620] பெண்கள் பெண்கள் இல்லை [01:53.340] நீ என்னை பார்த்த அந்த நேரமே [01:56.560] என் காதல் மீண்டும் முன்னேருமே [02:00.370] என் முன்னே வந்து நீ கேளடி [02:03.190] என் காதல் கனா நீயடி [02:06.780] மலயால பூவுக்கு மாராப்பு [02:09.820] நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு [02:13.130] அச்சாணி [02:14.580] கண்ணால [02:16.380] மச்சான [02:18.110] சாய்க்காத [02:20.000] உன்னப்போல் [02:21.660] செவ்வாழ [02:23.330] உள்ளத்தில் [02:24.760] காய்க்காதே [02:27.020] நீ ஆ காட்டி கிட்ட வந்தா [02:29.160] முத்த சோறுதான் [02:30.150] ஊட்டி விடுவேன் மூனு வேலைக்கு baby [02:32.680] துள்ளி ஓடும் மீனே [02:34.070] தூண்டில் போடுவேனே [02:35.860] புள்ளி வச்சா மானே [02:37.470] கோலம் போடுவேனே [02:39.160] கூடக்குள்ள நான்தான் [02:40.920] கொக்கரக்கோ நீதான் [02:42.510] ஊசி வெடி நான்தான் [02:44.550] ஊதுவத்தி நீதான் [03:13.840] பண்ணாத நீ என்ன மக்கரு [03:16.880] பக்கத்தில் நீ வந்து ஒக்காரு [03:19.950] ஒரு பூவில் [03:21.490] பல வாசம் [03:23.120] உலகத்தில் [03:24.780] இருக்காதே [03:26.630] இருந்தாலும் [03:28.280] அவை யாவும் [03:30.050] உன்னை போல [03:31.730] மணக்காதே [03:33.570] ஹேய் மியா மியா மீசை [03:35.570] காரா புட்டி பாலத்தான் [03:36.950] ஊட்டி விடவா பூனக்குட்டிக்கு baby [03:39.360] ஒன்னே ஒன்னு கண்னே கண்னே செல்லக்குட்டியே [03:42.460] என் காதல் துட்ட சேர்த்து வெச்ச கல்லா பெட்டியே [03:46.150] தொட்டு பார்க்க கிட்ட வந்த மிட்டா மிராசே [03:48.960] என் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே [03:52.620] I for you [03:54.190] You for me [03:55.830] சேர்ந்தாக்கா சுனாமி [03:59.350] You for me [04:00.940] I for you [04:02.680] சேர்ந்தாக்கா i love you [04:06.330] கண்ணு துள்ளி ஓடும் மீனே [04:08.220] தூண்டில் போடுவேனே [04:10.040] புள்ளி வச்ச மானே [04:11.600] கோலம் போடுவேனே [04:13.480] கூடக்குள்ள நான்தான் [04:15.170] கொக்கரக்கோ நீதான் [04:16.820] ஊசி வெடி நான்தான் [04:18.530] ஊதுவத்தி நீதான் [04:36.420] என்ன மாமா [04:37.910] சொல்றி [04:38.790] செல்லக்குட்டி [04:40.120]