[00:10.99] வான் வருவான் வருவான் வருவான் [00:20.13] வான் வருவான் வருவான் வருவான் [00:29.00] வான் வருவான் வான் வருவான் [00:39.36] வான் வருவான் வான் வருவான் [00:50.80] வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் [00:56.27] மர்மம் அறிவான் [01:00.09] என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான் [01:05.34] தொலைவிலே பனிவான் [01:09.80] கர்வம் கொண்டால் கல்லாய் [01:13.01] உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் [01:19.09] காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் [01:28.21] காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் [01:37.92] என் கள்ள காமம் நீயே அவன் தான் வருவான் [01:49.90] வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் [01:55.83] மர்மம் அறிவான் [01:59.55] என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான் [02:04.60] தொலைவிலே பனிவான் [02:09.42] கர்வம் கொண்டால் கல்லாய் [02:11.92] உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் [02:19.55] [02:37.46] என்னோடு இருந்தால் எவளோ நினைவா [02:42.13] அவளோடிருந்தால் எனையே நினைவான் [02:47.26] என்னை துறவான் என் பேர் மறவான் [02:51.90] என்னை மறந்தால் தன்னுயிர் விடுவான் [02:56.29] கண் கவிழ்ந்தால் வெளிமூன் எளிது [03:00.85] கண் திறந்தால் கனத்தில் கரைவான் [03:06.08] வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் [03:11.19] மர்மம் அறிவான் [03:14.75] என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான் [03:20.24] தொலைவிலே பனிவான் [03:24.54] கர்வம் கொண்டால் கல்லாய் [03:27.94] உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் [03:34.05] காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் [03:52.28] காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் [04:02.74] காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் [04:12.42]