[00:26.50] Hey அதோ அந்த பறவையைப் போல நாம் வாழ வேண்டுமடா [00:31.54] ஹ, இதோ இந்த அலைகளைப் போல நாம் ஆட வேண்டுமடா [00:36.63] Hey கண் போன போக்கில் நீ கால் வெக்காத [00:39.47] உன் கால் போன போக்கில் நீ மனம் வெக்காத [00:42.21] உன்னை நீ அறிந்தால் போராடலாம் [00:45.03] தலைவணங்காம நீ வாழலாம் [00:47.32] ஆத்திரத்தில் ஒருவன் இங்கு யாரு யாரு [00:49.83] அட அப்போ இப்போ எப்பவுமே வாத்தியாரு [00:53.22] தா [00:54.54] தாறுமாறு [00:55.78] தா [00:57.00] தாறுமாறு [00:58.49] தா [00:59.59] தாறுமாறு [01:00.45] வந்தாரு வந்தாரு வாத்தியாரு [01:03.54] தா [01:04.70] தாறுமாறு [01:05.94] தா [01:07.41] தாறுமாறு [01:08.80] தா [01:09.95] தாறுமாறு [01:10.72] வந்தாரு வந்தாரு வாத்தியாரு [01:13.29] [01:49.52] பொதுவா என் மனசு தங்கம் ஒரு போட்டியின்னா சிங்கம் [01:51.94] வெற்றி மேல வெற்றி என்னை தேடி வரும் [01:54.59] வெற்றி நிச்சயம் தான் அது வேத சத்தியம் தான் [01:57.05] வெற்றிகொடி கட்டு பின்னே பொண்ணு வரும் [01:59.69] ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாமே ஓரினம் தான் [02:04.84] ஆலப் போல் வேலப் போல் ஆலம் விழுதப் போல் உன் நெஞ்சில் நான் விழத்தான் [02:09.94] சிங்க நடை தங்க மகன் இங்க யாரு [02:12.29] அட அப்ப இப்ப எப்பவுமே superstar [02:15.89] தா [02:17.05] தாறுமாறு [02:18.34] தா [02:19.72] தாறுமாறு [02:20.94] தா [02:22.36] தாறுமாறு [02:22.95] வந்தாரு வந்தாரு superstar [02:26.26] தா [02:27.30] தாறுமாறு [02:28.76] தா [02:29.90] தாறுமாறு [02:31.40] தா [02:32.47] தாறுமாறு [02:33.29] வந்தாரு வந்தாரு வந்தாரு [02:35.23] [02:56.47] April மாதத்தில ஒரு அர்த்த ஜாமத்தில [02:59.03] ஜன்னலோரத்தில வந்த நிலா எங்கடி [03:01.22] கொஞ்ச நாளு பொறு தலைவா [03:02.88] அந்த வஞ்சிக் கொடி வருவா [03:04.06] வெண்ணிலவ கூட அவ தோக்கடிப்பா [03:06.84] அம்பானிப் பரம்பரை அஞ்சாரு தலைமுறை [03:09.46] என் கூடவா சுத்துவா [03:11.62] நீ விளையாடு மங்காத்தா [03:13.37] விடமாட்டா எங்காத்தா [03:14.59] உன் வீட்டில் விளக்கேத்துவா [03:16.76] அட வத்திக்குச்சி பத்திக்காது சொன்னது யாரு [03:19.56] அட வாழும் வரலாறு எங்க தலையப் பாரு [03:22.93] தா [03:24.04] தாறுமாறு [03:25.51] தா [03:26.79] தாறுமாறு [03:28.14] தா [03:29.29] தாறுமாறு [03:30.13] Ultimate, ultimate தலையப் பாரு [03:33.18] தா [03:34.52] தாறுமாறு [03:35.76] தா [03:37.05] தாறுமாறு [03:38.47] தா [03:39.53] தாறுமாறு [03:40.45] Ultimate, ultimate தலையப் பாரு [03:43.12] [04:18.83] Hey காதல் நான் வளர்த்தேனே பெண்ணே உம் மேலதான் வளர்த்தேன் [04:23.92] Hey லூசு பொண்ணு ஓமணப் பொண்ணு பின்னால ஏன் அலைஞ்ச [04:29.25] Hosanna நீ பேசு தீராமலே [04:32.10] குட்டிப் பிசாசு நீ மாறாமலே [04:34.41] வச்சிக்கவா உன்னை கூறாமலே [04:37.01] எம்மாடி ஆத்தாடி ஆரோமலே [04:39.52] ஹே கலாசலாப் பாடி இங்க வந்தது யாரு [04:42.03] அட தாறுமாறு star எங்க STR [04:45.60] தா [04:46.89] தாறுமாறு [04:48.08] தா [04:49.25] தாறுமாறு [04:50.61] தா [04:51.64] தாறுமாறு [04:52.54] TR, TR, STR [04:55.67] தா [04:57.09] தாறுமாறு [04:58.49] தா [04:59.50] தாறுமாறு [05:00.99] தா [05:02.16] தாறுமாறு [05:02.94] TR, TR, STR [05:07.50] தா [05:09.10] தாறுமாறு [05:16.44] தா [05:17.81]