[00:00.59] முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் [00:05.85] முதல் முறை கண்ணில் வேர்த்தேன் [00:10.48] எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன் [00:20.89] உன்னால் இருமுறை உயிர் கொண்டேன் [00:27.19] [01:01.15] முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் முதல் முறை கண்ணில் வேர்த்தேன் [01:11.14] எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன் [01:21.35] உன்னால் இருமுறை உயிர் கொண்டேன் [01:27.94] முதல் முறை எனக்கு அழுதிடத் தோன்றும்... ஏன் [01:38.34] கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழையுண்டு மேகமில்லை [01:49.52] [02:36.48] கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி [02:41.74] அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன [02:49.61] சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய் [02:55.07] பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன [03:02.72] விதையொன்று உயிர் கொள்ள வெப்பக்காற்று ஈரம் வேண்டும் [03:07.92] காதல் வந்து உயிர் கொள்ள காலம் கூட வேண்டும் [03:13.54] ஒரு விதை உயிர் கொண்டது ஆனால் இரு நெஞ்சி ல் வேர் கொண்டது [03:23.56] சலங்கையே கொஞ்சம் பேசு மௌனமே பாடல் பாடு [03:33.67] மொழியெல்லாம் ஊமையானால் [03:39.69] கண்ணீர் உரையாடும் அதில் [03:44.78] கவிதை அரங்கேறும் [03:50.93] [04:26.92] பாதையும் தூரம் நான் ஒரு பாரம் [04:32.62] என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா [04:40.48] உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு சுமையா [04:45.88] பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா [04:53.60] தந்தை தந்த உயிர் தந்தேன் தாய் தந்த உடல் தந்தேன் [04:59.00] உறவுகள் எல்லாம் சேர்த்து உன்னிடம் கண்டேன் [05:04.16] மொத்தத்தையும் நீ கொடுத்தாய் ஆனால் [05:09.33] முத்தத்துக்கோ நாள் குறித்தாய் [05:16.97] முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் [05:22.42] முதல் முறை கண்ணில் வேர்த்தேன் [05:27.25] எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன் [05:37.55] உன்னால் இருமுறை உயிர் கொண்டேன் [05:43.69] முதல் முறை எனக்கு அழுதிடத் தோன்றும்... ஏன் [05:54.67] கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழையுண்டு மேகமில்லை [06:05.96]