[00:06.55] ஆலாலகண்டா... [00:19.83] சல்சல் சல்சல் சல்சல் சல்சல் சல்சல் சல்சல் சல்சல் சல்சல் சல்சல் [00:29.34] ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க [00:33.00] வணக்கமுங்க [00:33.88] என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க [00:37.74] வணக்கமுங்க [00:38.69] என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க [00:43.43] ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க [00:47.28] வணக்கமுங்க [00:48.01] என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க [00:51.96] வணக்கமுங்க [00:53.15] சல்சல் சல்சல் சல்சல் [00:55.46] என் காலுக்கு சலங்கையிட்ட [00:57.52] உன் காலடிக்கு முதல் வணக்கம் [01:00.05] என் கால் நடமாடும் அய்யா [01:02.43] நம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும் [01:04.83] என் காலுக்கு சலங்கையிட்ட [01:07.24] உன் காலடிக்கு முதல் வணக்கம் [01:09.40] என் கால் நடமாடும் அய்யா [01:12.00] நம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும் [01:14.21] நீ உண்டு உண்டு என்ற போதும் [01:16.72] நீ இல்லை இல்லை என்றபோதும் [01:19.13] நீ உண்டு உண்டு என்ற போதும் [01:21.69] அட இல்லை இல்லை என்றபோதும் [01:24.08] சபை ஆடிய பாதமய்யா [01:26.47] அது நிக்காது ஒருபோதும் [01:29.05] வணக்கம் வணக்கமுங்க [01:31.20] ஆஹா வணக்கம் வணக்கமுங்க [01:34.43] வணக்கமுங்க வணக்கமுங்க [01:40.04] ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க [01:43.96] ஹான் [01:44.59] என்ன ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க [01:48.28] ஹாஹாஹா அடுத்தது [01:49.60] என் காலுக்கு சலங்கையிட்ட [01:51.79] உன் காலடிக்கு முதல் வணக்கம் [01:53.96] என் கால் நடமாடும் அய்யா [01:56.54] உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும் [01:58.79] என் காலுக்கு சலங்கையிட்ட [02:01.29] உன் காலடிக்கு முதல் வணக்கம் [02:03.63] என் கால் நடமாடும் அய்யா [02:06.00] உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும் [02:09.56]