[00:43.85] அ... ஆ... அ... ஆ... அ... ஆ... அ... ஆ... [00:49.23] அ... ஆ... அ... ஆ... அ... ஆ... அ... ஆ... [00:54.43] ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... [01:05.18] ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... [01:10.65] ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... [01:15.85] ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... [01:26.77] முதல் முறை என் வாழ்வில் மரணத்தை பார்க்கிறேன் [01:31.72] கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்... [01:42.71] பாழடைந்த வீடாக புழுதியில் வாழ்கிறேன் [01:47.91] பாவி இந்த விதியாலே அழுதிங்கு சாகிறேன்... [01:58.64] விட்டு விட்டு போ என்று வேதனைகள் சொல்லுதே [02:04.36] வந்து விடு வா என்று ஞாபகங்கள் கொல்லுதே [02:09.52] கனவில்லை நிஜம் என்று என்னை கிள்ளி பார்கிறேன்... [02:19.93] எங்கு இனி நான் போக பாதையினை மறக்கிறேன் [02:25.53] இன்று வந்த பின்னாலும் நேற்றில் சென்று மிதக்கிறேன் [02:30.91] காதல் என்னும் நாடகத்தை கண்ட பின்பு அழுகிறேன்... [02:41.57] முதல் முறை என் வாழ்வில் மரணத்தை பார்கிறேன் [02:46.62] கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்... [02:51.83] அ... ஆ... அ... ஆ... அ... ஆ... அ... ஆ... [02:57.03] அ... ஆ... அ... ஆ... அ... ஆ... அ... ஆ... [03:02.48] ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... [03:13.25] ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... [03:18.49] ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... [03:34.74]