[00:21.32] என் சண்டகாரி நீதான் [00:25.02] என் சண்டகோழி நீதான் [00:28.87] சத்தியமா இனிமேல் [00:32.26] என் சொந்தமெல்லாம் நீதான் [00:36.05] ஹே என்னை தாண்டி போறவளே [00:38.11] ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து என்ன கொன்ன [00:43.68] சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன் என்னடி என்ன பண்ண [00:50.73] ஏதோ மாறுதே போத ஏறுதே [00:54.49] உன்ன பார்கையில [00:57.74] ஏதோ ஆகுதே எல்லாம் சேருதே [01:01.43] கொஞ்சம் சிரிக்கையில [01:05.47] என்ன தாண்டி போனா [01:08.80] கண்ண காட்டி போனா [01:12.51] என்ன தாண்டி போனா [01:16.21] கண்ண காட்டி போகும்போதே [01:17.62] என்ன அவ கொண்டு போனா [01:19.22] சண்டகாரி நீதான் [01:21.00] என் சண்டகோழி நீதான் [01:23.09] சத்தியமா இனிமேல் [01:24.37] என் சொந்தமெல்லாம் நீதான் [01:26.67] சண்டகாரி நீதான் [01:28.14] என் சண்டகோழி நீதான் [01:30.02] அட சத்தியமா இனிமேல் [01:31.88] என் சொந்தமெல்லாம் நீதான் [01:33.82] சண்டகாரி நீதான் [01:35.33] என் சண்டகோழி நீதான் [01:37.04] அட சத்தியமா இனிமேல் [01:38.84] என் சொந்தமெல்லாம் நீதான் [01:41.01] சண்டகாரி நீதான் [01:42.35] என் சண்டகோழி நீதான் [01:44.38] அட சத்தியமா இனிமேல் [01:46.13] என் சொந்தமெல்லாம் நீதான் [01:50.03] [02:24.56] மழைத்துளி நீ, மழலையும் நான் [02:27.45] நீ என்னை சேர காத்திருப்பேனே [02:31.80] இறைமதி நீ, நில ஒளி நான் [02:34.72] அடி நீ வரும் நேரம் பாத்திருப்பேனே [02:38.07] இது ஏனோ புது மயக்கம் [02:41.68] தெளிந்திட எண்ணம் ஏனோ இல்லை [02:45.35] இனி வேண்டாம் ஒரு தயக்கம் [02:48.96] இறுதி வரை நம் பிரிவே இல்லை(இல்லை) [02:53.21] என்னை தாண்டி போறவளே [02:54.87] ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து [02:57.64] என்ன கொன்ன(பார்த்து என்ன கொன்ன) [03:00.31] சரியா நடந்தாலும் [03:02.17] தானாவே சறுக்குறேன் என்னடி என்ன பண்ண (என்னடி என்ன பண்ண) [03:07.25] ஏதோ மாறுதா, போதை ஏறுதா [03:10.82] என்ன பார்கையில [03:14.50] ஏதோ ஆகுதா [03:16.46] எல்லாம் மாருதா [03:18.22] கொஞ்சம் சிரிக்கையில [03:22.17] என்ன தாண்டி போனா [03:25.81] கண்ண காட்டி போனா [03:29.27] என்ன தாண்டி போனா [03:32.99] கண்ண காட்டி போகும்போதே [03:34.59] என்ன அவ கொண்டு போனா [03:36.27] சண்டகாரி நீதான் [03:37.60] என் சண்டகோழி நீதான் [03:39.83] சத்தியமா இனிமேல் [03:41.12] என் சொந்தமெல்லாம் நீதான் [03:43.22] சண்டகாரி நீதான் [03:44.99] என் சண்டகோழி நீதான் [03:46.70] அட சத்தியமா இனிமேல் [03:48.46] என் சொந்தமெல்லாம் நீதான் [03:50.56] ஹே என்னை தாண்டி போனா [03:54.36] கண்ண காட்டி போனா [03:57.96] சண்டகாரி நீதான் [04:01.58] நீதான் நீதான் என் சொந்தமெல்லாம் நீதான் [04:06.34]