[00:14.94] வேற ஏதுமே தேவயில்லையே [00:26.29] அழகான ஊரு அதில் எங்க வீடு [00:31.35] அன்புக்கு ஈடு ஏதுமில்ல [00:36.53] கடல் காய்ந்து போகும் மலை சாய்ந்து போகும் [00:41.58] நிஜமான நேசம் தேய்வதில்ல இன்னும் வேற என்ன வேணுமே [00:51.28] வாழும் இந்த வாழ்க்க போதுமே [00:56.86] இன்னும் வேற என்ன வேணுமே [01:09.16] இன்னும் வேற என்ன வேணுமே ஹோ... [01:14.17] வாழும் இந்த வாழ்க்க போதுமே ஹே... [01:59.76] தினம்தோறுமே இங்கு திருவிழா [02:04.77] தித்திக்குதே தேன் துளிகளால் [02:09.92] தோள்சாய்ந்திட பல உறவுகள் [02:14.10] மயில் தோகையாய் பல கனவுகள் [02:19.44] இந்த உலகே வந்து எதுர்த்தால் கூட எதுர்க்கும் வீரமே [02:24.36] அட உயிரை கூட தானம் தந்து சிரிக்கும் வம்சமே ஹே... [02:30.15] ராஜாதி போல நீ போகும்போது [02:35.08] பார்க்காத கண்ணும் பார்க்கும்மய்யா [02:40.43] ராஜாதி ராஜன் நீ பேசும் வார்த்தை ஊருக்கே வேதம் ஆகும்மய்யா [02:50.13] இன்னும் வேற என்ன வேணுமே [03:02.75] அள்ளித்தந்து காக்கும் வம்சமே ஹோ... [03:07.81] அய்யா மகளும் அய்யா அம்சமே [03:12.98] இன்னும் வேற என்ன வேணுமே ஹோ... [03:17.88] வாழும் இந்த வாழ்க்க போதுமே ஹே... [03:23.23] அள்ளித்தந்து காக்கும் வம்சமே ஹோ... [03:28.04] அய்யா மகளும் அய்யா அம்சமே [03:33.13] இன்னும் வேற என்ன வேணுமே ஹோ... [03:37.91] வாழும் இந்த வாழ்க்க போதுமே ஹே... [03:43.49]