[00:06.87] Beautiful ஆஹா ஓ [00:10.51] [00:29.52] ஆத்தா, அடிப்பட்டு கன்னம்மெல்லாம் colour'ராச்சு [00:33.42] ஆத்தா, ஒதப்பட்டு ஒடம்பெல்லாம் ஒறஞ்சாச்சு [00:38.84] ஆத்தா, தசையெல்லாம் பஞ்சர் பண்ணி கிழிச்சாச்சு (beautiful) [00:43.76] ஆத்தா, எலும்பெல்லாம் எண்ணி பாத்து ஒடச்சாச்சு [00:48.57] இடிச்சிட்ட புளிதான் ஒரம் ஏறும் டா [00:50.49] பொறுத்துட்ட மனம்தான் பலம் பெறும் டா [00:52.78] வலியில துடிச்சவன் கடவுள ஜெயிச்சவன் டா [00:57.82] ஆத்தா, வலிக்குது [01:02.32] ஆத்தா, வலிக்குது [01:07.18] ஆத்தா, வலிக்குது [01:12.58] ஆத்தா, வலிக்குது [01:21.70] நீங்க ஷங்கர் படம் மாறி அண்ணா [01:23.60] நாங்க shortfilm மாறி அண்ணா [01:25.26] உங்க அனுபவத்துல நீங்க ஆயிரம் பேர பாத்துறுபிங்க [01:27.63] உங்க நல்ல மனசுக்கு நீங்க காவா தண்ணி குடிச்சா கூட [01:30.06] Cholera வரக்கூடாதுனு கடவுள் கிட்ட வெண்டிக்கிறேன் அண்ணா [01:33.42] புடிசிருசிப்பா உன்ன ரொம்ப புடிசிருசிப்பா [01:36.35] ஆத்தா [01:37.15]