[00:00.82] ஏ இங்க பாரு [00:02.81] கூத்து ஜோரு [00:05.25] காமெடி யாரு [00:07.64] அட நம்ம சாரு [00:09.79] மொளகா இனிக்குமா [00:12.15] வெல்லம் கசக்குமா [00:14.89] காக்கா முட்டையில் [00:17.22] மயிலுதான் பொறக்குமா [00:20.94] [00:35.68] ஏஹே ஹேய் இங்க பாரு [00:38.23] கூத்து ஜோரு [00:40.89] Romance'சு யாரு [00:43.25] அட நம்ம சாரு [00:45.63] கழுத கனைக்குமா [00:47.87] குதிரை கொலைக்குமா [00:50.77] உதவாகரையில பூச்செடி பூக்குமா [00:56.02] [01:15.65] ஏஹே ஹேய் இங்க பாரு [01:18.96] கூத்து ஜோரு [01:20.76] Hero யாரு [01:23.45] அட நம்ம சாரு [01:25.96] கொரங்கு பறக்குமா [01:28.12] மீனு நடக்குமா [01:30.69] அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா [01:36.43] மொளகா இனிக்குமா [01:38.35] வெல்லம் கசக்குமா [01:41.04] கழுத கனைக்குமா [01:43.48] குதிரை கொலைக்குமா [01:46.43] கொரங்கு பறக்குமா [01:48.42] மீனு நடக்குமா [01:51.04] அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா [01:54.00]