ஊருக்குள்ள ராஜா எப்பவுமே நான்தான் ஊருக்குள்ள ராஜா எப்பவுமே நான்தான் ஊருக்குள்ள ராஜா எப்பவுமே நான்தான் Collar'ahதான் தூக்கி விட்டுக்கோ வேட்டியதான் மடிச்சு கட்டிக்கோ மீசையதான் முறிக்கி விட்டுக்கோ தில்லாக திருட்டு செஞ்சுக்கோ சுட்டாலும் அதுல கூடயும் கொள்கைய மாத்த மாட்டோம்டா Weight'டான piece'a பார்த்துட்டா Light'ahதான் கைய வைப்போம்டா யார் இவரு பார்க்க மாட்டோம் Tight ahதான் sketch ah போடுவோம் நேக்காதான் உள்ள நுழைஞ்சுதான் நோட்ட அடிபோம்டா டேய் நாங்க rockstar'u robber'u பப்பர பப்பர பப்பா நாங்க rockstar'u robber'u பப்பர பப்பர பப்பா நாங்க rockstar'u robber'u நாங்க rockstar'u robber'u We take whatever we can keep Grab the loot from their pockets then split We can't go and stop until we rich Rockstar robbers we never gon' quit Take it all, US dollars to rupees Dressed like groupies, catch you when you coming out the movies Don't make us give you a two-piece Doing this forever so it's nothing but a cool breeze So give us everything vowed 'Cause you already know what we out to do And we don't care about no police Say we gon' grind and shine like gold teeth ஏழை வயித்தில் கைய வைக்க மாட்டோம் (மாட்டோம்) Purse'ah புடுங்கி துட்ட நிரப்பி கொடுப்போம் (கொடுப்போம்) தண்ணி போட்டு ரகள பண்ண மாட்டோம் (மாட்டோம்) Sunday நாளும் நம்ம வேலை நடக்கும் நடக்கும் நடக்கும் வெத்தலையா மடிச்சு போட்டுக்க கெத்தாக நீ நடைய போட்டுக்க Style ah தான் உன்ன மாத்திக்க தீ ஆக வேலை செஞ்சிக்க எங்களுக்கு கள்ள உள்ளம்டா ஆனாலும் நல்ல உள்ளம்டா புலி போல பதுங்குவோமடா Time பார்த்து பாய்வோமடா Leftனாலும் okதான்டா Rightனாலும் okதான்டா நம்மோட கதைய கேளுடா வேற மாதிரி டேய் நாங்க rockstar'u robber'u நாங்க rockstar'u robber'u நாங்க rockstar'u robber'u நாங்க rockstar'u robber'u பப்பர பப்பர பப்பா Rockstar robber'u, take that stuff, run off Rockstar robber'u, take that stuff, run off Rockstar robber'u, take that stuff, run off Rockstar robber'u, take that stuff, run off Rockstar robber'u