[00:00.05] இதழ் ஏங்குது நோகுது [00:03.57] முத்தமிட வாடா நீ [00:05.87] விரல் தேடுது மீறுது [00:09.04] யுத்தமிட வாடா நீ [00:23.07] முட்டாதே என்ன முட்டாதே [00:28.67] முட்டாதே என்ன முட்டாதே [00:34.38] கண்ணோட கண்ண [00:35.53] கட்டி இழுக்காத [00:37.03] நெஞ்சோட நெஞ்சை [00:38.58] ஒட்டி ஓரசாத [00:40.06] முன்னாடி நின்னு [00:41.22] என்ன மயக்காத [00:42.77] முட்டாதே... [00:46.03] என்னோடு திமிர [00:47.06] தட்டி அடக்காத [00:48.70] உள்ளாற உசுர [00:49.67] தச்சு கிழிக்காத [00:51.33] அம்மாடி நீயும் [00:52.56] திட்டி மொறைக்காத [00:54.06] முட்டாதே... [00:57.31] முட்டாதே என்ன முட்டாதே [01:02.49] முட்டாதே என்ன முட்டாதே [01:06.63] முட்டாதே நீ... [01:10.72] [01:33.73] முட்டாதே... [01:36.78] கண்ணோரமா மின்னும் [01:39.62] கள்ளப்பார்வை என்ன [01:42.23] காலோட கொலுசா மனசு [01:44.64] மாட்டிட்டு துடிக்குதடி [01:47.53] உதட்டோரமா சிந்தும் [01:50.69] ஒத்த சிரிப்ப பார்த்தா [01:53.59] ஊறாத காதல் தேனா [01:56.39] ஊறி போகுதடி [01:58.76] ஹேய் கொஞ்சி கொஞ்சி உன்ன [02:00.36] திட்டி தீக்க போறேன் [02:01.53] கொத்தி கொத்தி பேசி உன்ன [02:03.05] காதல் செய்ய போறேன் [02:04.24] பதில் கேட்க்கும் [02:07.12] உன் பார்வை [02:09.77] புதிர் தீர்க்கும் என் சேவை [02:16.08] சிரிக்கிறேன் மொறைக்குறேன் [02:19.01] சிக்கி போய் செதரினேனே [02:24.45] முட்டாதே என்ன முட்டாதே [02:30.01] முட்டாதே என்ன முட்டாதே [02:35.78] கண்ணோட கண்ண [02:36.96] கட்டி இழுக்காத [02:38.38] நெஞ்சோட நெஞ்சை [02:40.47] ஒட்டி ஓரசாத [02:41.83] முன்னாடி நின்னு [02:43.00] என்ன மயக்காத [02:44.53] முட்டாதே... [02:47.70] என்னோடு திமிர [02:48.62] தட்டி அடக்காத [02:50.33] உள்ளார உசுர [02:51.54] தச்சு கிழிக்காத [02:53.34] அம்மாடி நீயும் [02:54.41] திட்டி மொறைக்காத [02:55.96] முட்டாதே... [02:58.58] முட்டாதே என்ன முட்டாதே [03:04.47] முட்டாதே என்ன முட்டாதே [03:08.30] முட்டாதே நீ... [03:12.32] [03:34.88] முட்டாதே... [03:36.85]