[00:43.51] நீ உறவாக ஆச. [00:48.55] நா வேறென்ன பேச. [00:54.25] புயல் ஓயாம வீச. [00:56.53] உடல் தானாக கூச. [00:59.28] கேட்டேன் காதல் ஓச. [01:02.88] [01:05.64] நீ உறவாக ஆச. [01:11.09] நா வேறென்ன பேச. [01:14.99] [02:02.62] ஓர கண் பார்வை! [02:04.64] ஏதேதோ பேச! [02:07.58] ஊதாரி பையன் நானும், [02:10.35] ஆனேன் நல்லா, [02:12.73] நாலும் உன் வாசம், [02:15.93] என் மேல வீச [02:18.68] ஆனேனே கோர புல்லா [02:21.55] வான வில்லா [02:23.75] கண்ணால நீ கிள்ள, [02:26.48] காயம் உள்ள, [02:29.02] என்னாத நான் சொல்ல, [02:31.91] ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ. [02:34.51] சொல்லாமலே தொல்ல, [02:37.84] ஆல கொல்ல. [02:40.36] ஆல்லாடுரன் புள்ள. [02:43.02] ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ. [02:46.72] குப்ப கூலம் பொன்னாச்சு [02:49.03] குட்டியான தேராச்சு. [02:52.01] ஆத்தாடி உன்னால, [02:54.97] ஏதோ ஆச்சு, [02:57.96] [03:32.22] சோரும் செல்லமா [03:34.43] தூக்கம் இல்லாம, [03:37.23] ஏன் புள்ள என்ன நீயும், [03:39.98] ஆட்டி வெச்ச, [03:42.25] கேட்கும் முன்னால, [03:45.69] நீயும் தன்னால [03:48.34] ஒன்னாக வாழ போது [03:51.29] காதல் பிச்ச [03:53.97] என்னோடு நீ வந்தா, [03:56.28] போதும் பொன்னே [03:58.98] இல்ல-நு நான் சொன்னா [04:01.60] ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ. [04:05.23] சீல கட்டும் பூங்கொத்து! [04:07.47] உன்கூட நின்னா தான் கெத்து [04:10.46] வேனாமே வேறேதும் [04:13.26] சொத்து பத்து [04:16.51] நீ உறவாக ஆச. [04:20.04] நா வேறென்ன பேச. [04:24.16] [04:27.62] புயல் ஓயாம வீச. [04:30.07] உடல் தானாக கூச. [04:32.81] கேட்டேன் காதல் ஓச. [04:35.02]