[00:00.96] பாடகர்: சோனு கக்கர் [00:01.76] இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார் [00:02.61] பெண்: அ ஆஆ ஆஅஆஆ [00:05.54] அ ஆஆ ஆஅஆஆ... [00:18.52] பெண்: மல்கோவா பால்கோவா [00:21.67] ஐ ஆம் ப்ரமு ஸ்டேட் கோவா [00:24.51] பெண்: என்ன கெஞ்சி கெஞ்சி கெஞ்சி [00:26.35] கெஞ்சி இது பண்ணுடா [00:27.48] என்ன கொஞ்சி கொஞ்சி கொஞ்சி [00:29.03] கொஞ்சி அது பண்ணு டா [00:30.89] என் கெண்டக்காலு அழகிலே [00:32.25] உன் கண்ணு ரெண்டும் வழுக்கும்மடா [00:34.06] குலுங்கி நானும் நடக்கும்போது [00:35.61] குண்டு நெஞ்சில் வெடிக்குமாடா [00:37.28] லிப்ஸ்டிக் போட்ட என் லிப்ப பாருடா [00:40.77] லிக்கர் சோப்புதான் உனக்கு எதுக்குடா [00:43.99] பல்பு போட்டு என் சிரிப்பு பாருடா [00:47.21] பவரூ கட்டுதான் உனக்கு லேதுறா [00:50.30] குழு: மந்திரகாரி வந்தாட மாயம் [00:52.12] ஒன்னு செஞ்சாடா [00:53.49] பார்வையிலே கன்னுடா [00:55.06] பாத்ததுமே செத்தேன்டா [00:56.62] இந்திரலோக ரம்பாட [00:58.23] வரத்த வாங்கி வந்தாடா [00:59.65] இவ ஓரசிபுட்ட போதும்டா [01:01.20] ஜென்ம சாபம் தீரும்டா [01:03.21] பெண்: ஹாஆஅ ஹாஆஅ ஹா ஹ... [01:34.04] பெண்: ஹே புத்தம் புது [01:35.00] ரோஸ்போல் பேஷ் எனக்கு [01:36.94] அத தொட்டு நீயும் [01:38.02] பாக்கலைன லாஸ் உனக்கு [01:40.07] நான் கோடையில [01:40.91] நீ விரும்பும் கூலு ஐஸ் [01:43.23] என்ன பாத்தவுடன் [01:44.12] பத்திக்குமே உந்தன் வயசு [01:46.33] பெண்: ஹே நாயனமா நாயனம் [01:48.01] நான் எடுத்து ஊதனும் [01:49.64] கத்துகிறேன் உன்கிட்ட சொல்லிதாடா [01:52.78] மத்தளமாம் மத்தளம் [01:54.20] உன் கையில் தட்டனும் [01:55.78] ஒத்துகிறேன் நானும்தான் கிட்டவாடா [01:59.18] ஹே புல்முளைச்ச பூமியடா [02:00.55] படைச்சு வச்ச சாமியடா [02:02.04] வெள்ளாடு நீ அவன்டா [02:04.09] வெரட்ட மாட்டேன்டா [02:05.14] உன்ன வெரட்ட மாட்டேன்டா [02:06.51] நான் வெரட்ட மாட்டேன்டா [02:08.69] குழு: மந்திரகாரி வந்தாட மாயம் [02:10.35] ஒன்னு செஞ்சாடா [02:11.63] பார்வையிலே கன்னுடா [02:12.92] பாத்ததுமே செத்தேன்டா [02:14.65] இந்திரலோக ரம்பாட [02:16.18] வரத்த வாங்கி வந்தாடா [02:17.74] இவ ஓரசிபுட்ட போதும்டா [02:19.38] ஜென்ம சாபம் தீரும்டா [02:21.34] பெண்: ஹே மல்கோவா பால்கோவா [02:24.44] ஐ ஆம் ப்ரமு ஸ்டேட் கோவா [02:32.00] பெண்: ஹாஆஅ ஹாஆஅ ஹா ஹே... [02:37.19] ஹே ஹே ஹே ஹே... [02:49.75] பெண்: நீ குட்டி குட்டி [02:50.74] கோபுரத்த கண்ணுல பாரு [02:52.61] அத கட்டி வெச்ச [02:53.83] பிரமன் ஒரு கொத்தனாரு [02:55.76] நீ வட்டி கட்டும் சேட்டுபையன் இங்க யாரு [02:58.85] நீ என்ன வாங்கி வச்சுகோ நான் தங்க தேரு [03:02.25] பெண்: ஹே கஜுரா கட்டதான் [03:03.70] சங்கதி எல்லாமே [03:05.46] என்னோடு நீ வந்த [03:06.90] நான் காட்டுவேன் [03:08.69] என்னோட பேச்சுல [03:10.46] நான் விடும் மூச்சுல [03:11.88] காஷ்மீர கூட நான் சூடாக்குவேன் [03:15.47] பெண்: ஹே புள்ளி வச்ச மானிரண்டு [03:16.52] துள்ளுகிற காடு இது [03:18.02] கொல்லி வச்ச உன் மனச [03:19.77] கொளுத்தும் நிலாடா [03:21.16] நான் கொளுத்தும் நிலாடா [03:22.44] உன்ன கொளுத்தும் நிலாடா [03:24.56] குழு: மந்திரகாரி வந்தாட மாயம் [03:26.11] ஒன்னு செஞ்சாடா [03:27.56] பார்வையிலே கன்னுடா [03:29.18] பாத்ததுமே செத்தேன்டா [03:30.76] இந்திரலோக ரம்பாட [03:32.25] வரத்த வாங்கி வந்தாடா [03:33.83] இவ ஓரசிபுட்ட போதும்டா [03:35.54] ஜென்ம சாபம் தீரும்டா [03:37.30] பெண்: ஹே மல்கோவா பால்கோவா [03:40.68] ஐ ஆம் ப்ரமு ஸ்டேட் கோவா [03:43.34] பெண்: ஹே கெஞ்சி கெஞ்சி கெஞ்சி [03:44.39] கெஞ்சி இது பண்ணுடா [03:46.33] ஹே கொஞ்சி கொஞ்சி கொஞ்சி [03:47.78] கொஞ்சி அது பண்ணு டா [03:49.51] என் கெண்டக்காலு அழகிலே [03:51.06] உன் கண்ணு ரெண்டும் வழுக்கும்மடா [03:52.75] குலுங்கி நானும் நடக்கும்போது [03:54.56] குண்டு நெஞ்சில் வெடிக்குமாடா [03:56.02] லிப்ஸ்டிக் போட்ட என் லிப்ப பாருடா [03:59.15] லிக்கர் சோப்புதான் உனக்கு எதுக்குடா [04:01.83] பல்பு போட்டு என் சிரிப்பு பாருடா [04:04.42] பவரூ கட்டுதான் உனக்கு லேதுறா [04:08.64] குழு: மந்திரகாரி வந்தாட மாயம் [04:10.10] ஒன்னு செஞ்சாடா [04:11.70] குழு: பார்வையிலே கன்னுடா [04:13.21] பாத்ததுமே செத்தேன்டா [04:28.42] பெண்: ஹே மல்கோவா பால்கோவா [04:28.93] ஐ ஆம் ப்ரமு ஸ்டேட் கோவா [04:29.60] குழு: இந்திரலோக ரம்பாட [04:30.28] வரத்த வாங்கி வந்தாடா [04:30.77] குழு: இவ ஓரசிபுட்ட போதும்டா [04:31.25] ஜென்ம சாபம் தீரும்டா [04:31.60] பெண்: ஹே மல்கோவா பால்கோவா [04:32.03] ஐ ஆம் ப்ரமு ஸ்டேட் கோவா [04:32.74] பெண்: ஹாஆஅ ஹாஆஅ ஹா... [04:32.76]