[00:00.00] [00:24.73] [00:25.33]டமக் டமக்கு டம டம்மா [00:26.89]நான் தில்லாலங்கடி ஆமாம் [00:28.82]மனம் துடிக்குதம்மா [00:30.53]ஒரு ஆட்டம் போடலாமா [00:32.55]ஜொமக் ஜொமக்கு ஜொம்மா [00:34.18]என் ஜோலி ஜாலிதாம்மா [00:36.13]வளம் இருக்குதம்மா [00:37.79]புது பணமும் ஏறுதம்மா [00:39.93] [00:40.04]ஆனுபவிடா என்றே என்றேதான் [00:43.55]ஆண்டவனும் தந்தான் [00:47.16]எடுத்துக்கடா இன்றே இன்றே என்று [00:50.86]ஆண்டவனும் வந்தான் [00:54.28]ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட [00:58.25] [00:58.37]டமக் டமக்கு டம டம்மா [00:59.81]நான் தில்லாலங்கடி ஆமாம் [01:01.85]மனம் துடிக்குதம்மா [01:03.41]ஒரு ஆட்டம் போடலாமா [01:05.58]ஜொமக் ஜொமக்கு ஜொம்மா [01:07.16]என் ஜோலி ஜாலிதாம்மா [01:09.09]வளம் இருக்குதம்மா [01:10.74]புது பணமும் ஏறுதம்மா [01:13.69] [01:28.42]~ இசை ~ [01:44.86] [01:45.52]நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை [01:49.21]நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை [01:52.86]இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை [01:56.56]கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை [02:00.43] [02:00.54]வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு [02:04.03]வாழ்க்கை இன்னா கணிதமா [02:07.64]எல்லை தாண்டி நீ ஆடிப்பாரு [02:11.34]எதுவும் இல்லை புனிதமாய் [02:15.09]நெஞ்சில் இல்லை பயம் பயம் [02:17.07]நேரம் வந்தால் ஜெயம் ஜெயம் [02:18.98] [02:19.08]டமக் டமக் டமக் டமக் டமக்கு டம டம்மா [02:22.30]நான் தில்லாலங்கடி ஆமாம் [02:24.31]மனம் துடிக்குதம்மா [02:25.96]ஒரு ஆட்டம் போடலாமா [02:27.95]ஜொமக் ஜொமக்கு ஜொம்மா [02:29.57]என் ஜோலி ஜாலிதாம்மா [02:31.54]வளம் இருக்குதம்மா [02:33.34]புது பணமும் ஏறுதம்மா ஏ... [02:37.65] [02:48.13]~ இசை ~ [03:02.43] [03:02.54]எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும் [03:06.15]புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும் [03:09.83]உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும் [03:13.43]நில்லாமலே ஓடிடு இலக்கு வரும் [03:17.48] [03:17.58]வானம் மேலே ஏ பூமி கிழே [03:21.05]வாசனை நாட்கள் நடுவிலே [03:24.37]ஏ தோளின் மேலே ஏ பாரம்மில்லே [03:28.38]துணிந்தவன் நடப்பான் கடலிலே [03:31.99]திரும்பிப் பாரு தினம் [03:34.05]ஜினக்கு நானு சுகம் சுகம் [03:36.10] [03:39.50]டமக் டமக்கு டம டம்மா [03:40.98]நான் தில்லாலங்கடி ஆமாம் [03:43.03]மனம் துடிக்குதம்மா [03:44.77]ஒரு ஆட்டம் போடலாமா [03:46.78]ஜொமக் ஜொமக்கு ஜொம்மா [03:48.42]என் ஜோலி ஜாலிதாம்மா [03:50.43]வளம் இருக்குதம்மா [03:51.98]புது பணமும் ஏறுதம்மா [03:54.10] [03:54.23]ஆனுபவிடா என்றே என்றேதான் [03:57.70]ஆண்டவனும் தந்தான் [04:01.37]எடுத்துக்கடா இன்றே இன்றே என்று [04:05.12]ஆண்டவனும் வந்தான் [04:08.73]ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட [04:12.96] [04:49.59]