[00:00.00]அன்பே உன்னால் மனம் freezing [00:02.47]அடடா காதல் என்றும் amazing [00:04.92]Excuse me let me tell you something [00:07.39]நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங் [00:09.84]நீ வீசும் அம்பு என் மேல் பாய [00:12.31]காதல் வந்து என்னை ஆள [00:14.70]வருவாயோ என்னை காப்பாற்ற [00:17.34]வந்தால் மடி சாய்வேன் வாழ [00:20.37] [00:38.74] [00:39.27]ஹசிலி ஃபிசிலி என் ரசமணி [00:41.50]உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி [00:43.91]என் இளமையில் இளமையில் பனித்துளி [00:46.67]குதுகளி [00:48.99] [00:49.26]எனக்கும் உனக்குமாய் இடைவெளி [00:51.49]நீ இரவினில் இரவினில் எனை ரசி [00:53.91]என் பகலிலும் பகலிலும் நடுநிசி [00:56.58]புது ருசி [00:58.92] [00:59.08]அஞ்சனா அஞ்சனா [01:03.95]கொஞ்சினால் தேன் தானா [01:08.80]என் கனா என் கனா [01:13.76]என்றுமே நீதானா [01:18.86] [01:19.01]ஹசிலி ஃபிசிலி என் ரசமணி [01:21.07]உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி [01:23.55]என் இளமையில் இளமையில் பனித்துளி [01:26.22]குதுகளி [01:28.59] [01:28.85]எனக்கும் உனக்குமாய் இடைவெளி [01:31.01]நீ இரவினில் இரவினில் எனை ரசி [01:33.51]என் பகலிலும் பகலிலும் நடுநிசி [01:36.17]புது ருசி [01:38.74] [02:08.12] [02:08.52]உரசாமல் அலசாமல் [02:11.03]உயிரோடு ஊருது ஆசை [02:13.62]அதுங்காமல் இதுங்காமல் [02:16.03]இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை [02:18.23]இரு விழியே ஏவுகணை [02:20.70]உனக்கெதுதான் ஈடு இணை [02:23.03]உன் இடையோ ஊசி முனை [02:25.50]உடைந்திடுமோ சேரு எனை [02:27.59] [02:27.76]நீ என்னை தீண்டினாய் வெப்பமா [02:30.27]நான் உனக்கு பூக்களின் உப்புமா [02:33.01]விரலில் உள்ளதே நுட்பமா [02:35.17]நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய் [02:38.09] [02:38.22]ஹசிலி ஃபிசிலி என் ரசமணி [02:40.24]உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி [02:42.81]என் இளமையில் இளமையில் பனித்துளி [02:45.48]குதுகளி [02:47.77] [02:48.09]எனக்கும் உனக்குமாய் இடைவெளி [02:50.23]நீ இரவினில் இரவினில் எனை ரசி [02:52.77]என் பகலிலும் பகலிலும் நடுநிசி [02:55.30]புது ருசி [02:57.68] [02:57.99]~ இசை ~ [03:07.81] [03:07.97]அன்பே உன்னால் மனம் freezing [03:10.54]அடடா காதல் என்றும் amazing [03:13.00]Excuse me let me tell you something [03:15.48]நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங் [03:17.89]நீ வீசும் அம்பு என் மேல் பாய [03:20.35]காதல் வந்து என்னை ஆள [03:22.83]வருவாயோ என்னை காப்பாற்ற [03:25.29]வந்தால் மடி சாய்வேன் வாழ [03:28.34] [03:37.77]உயிரோடு உயிரோடு [03:40.15]என்னை கொல்ல நெருங்குகிறாயே [03:42.61]விரலோடு விரல் சேர்த்து [03:45.01]இதழுக்குள் இறங்குகிறாயே [03:47.27]யாரிதழில் யாரிதழோ [03:49.71]வேர்த்துவிடும் வெங்குழலோ [03:52.23]உச்சி முதல் பாதம் வரை [03:54.66]எத்தனையோ வித்தைகளோ [03:56.74] [03:56.89]நீ ஆடை பாதியாய் பாதியா [03:59.30]நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா [04:01.72]உன் அழகின் மீதிதான் பூமியா [04:04.21]நீ முத்தப்பேயா வெக்கை தீயா [04:07.21] [04:07.42]ஹசிலி ஃபிசிலி என் ரசமணி [04:09.33]உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி [04:11.83]என் இளமையில் இளமையில் பனித்துளி [04:14.44]குதுகளி [04:16.72] [04:17.06]எனக்கும் உனக்குமாய் இடைவெளி [04:19.16]நீ இரவினில் இரவினில் எனை ரசி [04:21.73]என் பகலிலும் பகலிலும் நடுநிசி [04:24.35]புது ருசி [04:26.62] [04:26.92]அஞ்சனா அஞ்சனா~ [04:31.81]கொஞ்சினால் தேன் தானா~ [04:36.72]என் கனா என் கனா~ [04:41.68]என்றுமே நீதானா~ [04:47.04] [05:10.60]