[00:00.000] 作词 : Vairamuthu [00:01.000] 作曲 : A.R. Rahman [00:02.270] நீ வந்து சென்றனை [00:08.990] எனை கண்டு சென்றனை [00:16.580] உயிர் வென்று சென்றனை [00:22.410] ♪ [00:37.230] நீ நீ நீ நீ நீ களவாணி [00:40.120] நீ நீ நீ நீ நீ களவாணி [00:41.780] நீ நீ நீ நீ நீ களவாணி [00:43.780] நானா ந ந ந ந [00:45.700] நீ நீ நீ நீ நீ களவாணி [00:47.200] நீ நீ நீ நீ நீ களவாணி [00:49.060] நீ நீ நீ நீ நீ களவாணி [00:50.830] நானா ந ந ந ந [00:51.660] நீ வந்து சென்றனை [00:59.720] எனை கண்டு சென்றனை [01:07.150] உயிர் வென்று சென்றனை [01:14.250] அழகிய மாறா வழிவிடு [01:17.980] அழகிய மாறா அடிதொடு [01:21.570] அழகிய மாறா வழிபடு [01:25.160] அழகிய மாறா மடிதொடு [01:29.470] ஏ யா ஏ யா ஓ ஏ யா ஏ யா [01:35.960] கள்ள களவாணி [01:37.620] கள்ள களவாணி [01:39.310] ஹே கள்ள களவாணி [01:40.950] கள்ள களவாணி [01:43.440] கள்ள களவாணி [01:46.180] திறந்த கண்ணிலே [01:49.650] இமையை திருடும் [01:53.390] செல்ல களவாணி [01:56.230] ♪ [01:59.720] கள்ள களவாணி [02:00.980] கள்ள களவாணி [02:02.330] கள்ள களவாணி [02:04.780] கள்ள கள்ள களவாணி [02:05.550] கள்ள களவாணி [02:06.430] களவா களவாணி [02:09.870] ஹே கள்ள கள்ள கள்ள கள்ள கள்ள களவாணி [02:14.700] ♪ [02:21.370] நீ வந்து சென்றனை [02:28.350] எனை கண்டு சென்றனை [02:35.660] உயிர் வென்று சென்றனை [02:42.960] அழகிய மாறா வழிவிடு [02:46.650] அழகிய மாறா அடிதொடு [02:50.160] அழகிய மாறா வழிபடு [02:53.720] அழகிய மாறா மடிதொடு [02:57.390] ஏ யா ஏ யா ஓ ஏ யா ஏ யா [03:07.020] ♪ [03:18.930] சுற்றி சுற்றி வரும் சூரைக்காத்து [03:22.150] வெறும் பத்து விரலுக்கடியில் சிக்காது [03:24.640] நெளிஞ்சோடி வரும் கருஞ்சாரை [03:29.280] அது நெளிவு சுளிவு என்ன அறியாதா [03:33.330] பிடி பிடி பிடி என தொரத்துற [03:36.620] நான் விடு விடு விடுவென பறக்குறேன் [03:40.540] இரு இரு இருவென இருக்கிறேன் [03:43.700] நான் வழு வழு வழுவென வழுக்குறேன் [03:47.680] நீ வந்து சென்றனை [03:55.270] எனை கண்டு சென்றனை [04:02.220] உயிர் வென்று சென்றனை [04:07.330]