[00:04.94] மச்சான் அப்போ single'லு [00:06.54] இப்போ ஆயிட்டான் டங்குலு [00:08.39] நாயர் கடை சாயா தான் [00:09.99] Cappucino கோயா தான் [00:11.85] ரோட்டு கடை பரோட்டா [00:13.44] Star hotel கசட்டா [00:15.01] நேத்து வெறும் local'லு [00:16.63] Style'ஒ இப்போ தூக்கலு [00:18.34] [00:41.66] தம்மாதுண்டு கண்ணுக்குள்ள என்ன [00:45.65] இசுத்துகின்னா [00:48.55] இம்மா size'சu [00:50.10] நெஞ்சுக்குள்ள என்ன அடைச்சுகின்னா [00:53.86] யப்பா சப்பா டப்பா டப்பா [00:57.10] டிப்பு டப்பு டப்பா டப்பா [01:00.59] யப்பா சப்பா டப்பா டப்பா [01:04.06] டிப்பு டப்பு டப்பா டப்பா [01:08.38] பரோட்டா போல பிச்சு போட்டா [01:11.78] ஓட்ட jeans'ச ஒட்டு போட்டா [01:14.92] Soup boy'ய நின்ன என்ன [01:18.12] Super boy'ய மாத்தி புட்டா [01:21.48] மனச கசக்கி [01:24.56] காதல் அரக்கி சிரிச்சா [01:26.94] யப்பா சப்பா டப்பா டப்பா [01:30.46] டிப்பு டப்பு டப்பா டப்பா [01:33.61] யப்பா சப்பா டப்பா டப்பா [01:36.86] டிப்பு டப்பு டப்பா டப்பா [02:01.68] English பேசி [02:02.46] நீ லுக்கும் போது [02:04.85] ஐ கோ வேற லெவலு [02:07.73] ஐயோ ரெண்டு மொழியால [02:09.44] நீ பேசும் போது [02:11.40] காதில் இனிக்குது தமிழு [02:14.48] Honey கனியே... [02:16.24] என் heart'குள்ள தித்திக்குற அடியே [02:21.09] மச கள்ளியே... [02:22.93] என் கன்னத்துல கிருக்குறியே பயலே [02:27.08] Hey life is short [02:29.81] ஏன்டி wait [02:30.47] Now beating is my heart [02:33.85] யப்பா சப்பா டப்பா டப்பா [02:37.06] டிப்பு டப்பு டப்பா டப்பா [03:07.22] உன் உதட்டு ரேகை [03:09.05] ரெண்ட காணோம் [03:10.44] Google கிளாஸ கொண்டா [03:13.82] Touch screen'ல் ஒன்னு [03:15.44] இச்சு screen'னில் ஒன்னு [03:17.00] இன்னும் ஒன்னு தாரேன் இந்தா [03:19.90] சில்லி ரசமே... [03:21.81] உன்ன திங்கும் போது நாக்கு ஊரும் நெசமே [03:26.62] அதி ரசமே... [03:28.43] உன்ன தச்சு தச்சு திங்க போறேன் தினமே [03:33.29] Hey she is hot'u [03:34.99] கடிச்சா sweet'u [03:37.07] Life'எ ஆச்சு treat'u [03:39.45] யப்பா சப்பா டப்பா டப்பா [03:42.80] டிப்பு டப்பு டப்பா டப்பா [03:47.13] தம்மாதுண்டு கண்ணுக்குள்ள என்ன [03:51.14] இசுத்துகின்னா [03:53.76] இம்மா size'u நெஞ்சுக்குள்ள [03:57.09] என்ன அடைச்சுகிட்டான் [04:00.48] Soup boy'ய நின்ன என்ன [04:03.90] Super boy'ய மாத்தி புட்டா [04:07.09] மனச கசக்கி [04:10.06] காதல் அரக்கி சிரிச்சா [04:12.44] யப்பா சப்பா டப்பா டப்பா [04:15.89] டிப்பு டப்பு டப்பா டப்பா [04:19.20] யப்பா சப்பா டப்பா டப்பா [04:22.33] டிப்பு டப்பு டப்பா டப்பா [04:25.80] யப்பா சப்பா டப்பா டப்பா [04:29.06] டிப்பு டப்பு டப்பா டப்பா [04:32.59] யப்பா சப்பா டப்பா டப்பா [04:35.77] டிப்பு டப்பு டப்பா டப்பா [04:39.69]